அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி’ படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம். அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2′, `வணங்காமுடி’, `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `நரகாசூரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய … Continue reading அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்!